உள்நாட்டு செய்திகள்

ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்…



போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோரை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

மின்சார சபை தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை, கோப் குழு முன்னிலையில்…

wpengine

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை

wpengine

வீடமைப்பு அதிகார சபையின், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

wpengine