உள்நாட்டு செய்திகள்

ரக்ன லங்கா விவகாரம் குறித்து காமினிக்கு எதிராக சட்ட நடவடிக்கை



ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயரத்ணவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போலியான சாட்சியங்ளை வழங்கியமையினாலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வேலை வாய்ப்பிற்காக தென் கொரியா சென்ற 2726 இலங்கையர்கள்..!

wpengine

மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது..

wpengine

மொரகஹகந்த திட்டத்தினால் இழப்பீடு கிடைக்காத மக்கள் பாதையில் குடியேற்றம்…

wpengine