கேளிக்கை

யோஹானிக்கு நாமல் வாழ்த்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடல் ஒன்றின் மூலம் உலகப் புகழை ஈட்டியுள்ள யோஹானி டி சில்வாவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இவ்வாறு வாழ்த்து கூறியுள்ளார்.

யுடியூப்பில் 100 மில்லியன் பேர் யோஹானியின் பாடலை பார்வையிட்டுள்ளனர்.

Related posts

இணையதளத்தில் வெளியாகியது ‘பிகில்’ திரைப்படம்! அதிர்ச்சியில் படக்குழு

wpengine

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கிற்கு டாக்டர் பட்டம் – PHOTOS

wpengine

மீண்டும் ஜோடியான ஆர்யா – சாயிஷா

wpengine