உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யோஷித விவகாரம் – மஹிந்த மேல் நீதிமன்றத்திற்கு வருகை



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

மஹிந்தவின் புதல்வரான யோசித்தவிற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்காக இன்று மஹிந்த மேல்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த மாதம் 25ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட யோசித்தவை மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரை : 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு..!

wpengine

நான் குற்றவாளியாக இருந்தால் மரண தண்டனையினை வழங்குங்கள் [VIDEO]

wpengine

அரச ஊழியர்களுக்கான சுற்றுநிருபம் வெளியானது

wpengine