Top Story 2உள்நாட்டு செய்திகள்

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, யோஷித ராஜபக்ஸவை சேவையில் அமர்த்துவதற்கான ஆவணத்தில் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.

Related posts

நாளைய தினத்திற்குள் 5000 ரூபா வழங்கும் செயற்பாடுகள் நிறைவு

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் கையளிப்பு…

wpengine

பயணக்கட்டுப்பாடு இன்று இரவு மீளவும்

wpengine