உள்நாட்டு செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு நாளை FCID முன்னிலையில்..



கல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் காணி கொள்வனவு மற்றும் சொகுசு மாடிக்கட்டட நிர்மாணம் ஆகியவற்றுக்கு நிதி வழங்கியமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க வருமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு நாளை(12) பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் 31 பேர்ச்சஸ் காணி கொள்வனவு மற்றும் இரத்மலானையில் 31.5 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய மூன்று மாடி அதிசொகுசு வீட்டு நிர்மாணம் ஆகியவற்றுக்கு நிதி கிடைக்கப்பெற்ற விதம் குறித்து விசாரிக்கவே யோஷித இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு…

wpengine

கஹகொல்ல பேரூந்து வெடிப்பிற்கு காரணம் கை குண்டு என அமைச்சர் சாகல தெரிவிப்பு…

wpengine

மழையுடனான காலநிலை இன்று குறையும் சாத்தியம்..

wpengine