உள்நாட்டு செய்திகள்

யோஷித இன்றும் FCID முன்னிலையில் ஆஜர்



முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமையும் (13) வருகை தந்துள்ளார்.

முன்னதாக கடந்த புதன்கிழமையும் யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலமளிக்க வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சில அடுக்குமாடி குடியிருப்புக்கள் விடுவிப்பு

wpengine

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க திகதி நியமிப்பு…

wpengine

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிசார் பணியில்..

wpengine