உள்நாட்டு செய்திகள்

யோஷிதவுக்கு கடற்படையில் விசாரணை கிடையாது



கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் யோஷித ராஜபக்ஷ, சிவில் பிரச்சினை ஒன்றுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனால், அவர் தொடர்பில் கடற்படையினர் எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளப்போவதில்லை என கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேலும், நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமையவே, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் துறையினருக்கும் ஓய்வூதிய வயது எல்லை

wpengine

மாதம்பே’யில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸ் படைகள் அழைப்பு…

wpengine

சுமார் 70 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..

wpengine