உள்நாட்டு செய்திகள்

யோஷிதவுக்கு இரு வாரங்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 28ம் திகதி முதல் ஒக்டோபர் 12ம் திகதி வரையில் இரு வாரங்களுக்கு இத்தாலி செல்ல கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(25)அனுமதி அளித்துள்ளது.

 

(rizmira)

Related posts

பாதெனியவுக்கு எதிரான விசாரணைகளுக்கு பணிப்பு

wpengine

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு

wpengine

உச்ச நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு…

wpengine