உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யோஷிதவிற்கு சொந்தமான அதிசொகுசு ஆடம்பர இல்லங்கள் இரண்டு வெளிச்சத்திற்கு



கொழும்பு நிதி மோசடிப் பிரிவினால் (FCID), யோஷித ராஜபக்ஷவிற்கு உரித்தான சுமார் 1000 மில்லியன் ரூபா பெறுமதியான 4மாடி மற்றும் 2மாடி ஆடம்பர வீடுகள் இரண்டு தெஹிவளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும்,நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் யோஷித ராஜபக்ஷவிற்கு சொந்தமான சொத்துக்களை ஆராயும் போதே,குறித்த ஆடம்பர வீடுகள் தொடர்பிலான உண்மைத்தன்மை வெளியாகியுள்ளது.

மேலும். தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள இந்த 4மாடி அதிசொகுசு ஆடம்பர இல்லம் குறித்த விசாரணைகளுக்கான அறிக்கைகள் நிதி மோசடிப் பிரிவினால் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை…

wpengine

C- 350 தொலைபேசி உரையாடல் அடங்கிய பிணை ஆணைக்குழு அறிக்கை வெளியீடு..

wpengine

STF உதவியுடன் “தீகதந்து” கண்டுபிடிக்கப்பட்டது…

wpengine