உள்நாட்டு செய்திகள்

யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு



நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட குழுவினரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை மார்ச் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் 05ம் திகதி தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படவுள்ளது..

wpengine

DIG அநுர மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்…

wpengine