உலக செய்திகள்

யுனெஸ்கோவின் பாரம்பரியமான ஷூரி அரண்மனையில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்ததுமான ஷூரி அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அருகில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு தீ பரவிய அரண்மனையான ஷூரி அரண்மனை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

wpengine

கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுனாமி ஏற்படும் அபாயம் என எதிர்வுகூறல்…

wpengine

பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – விளாடிமிர் புட்டின்…

wpengine