Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவத்தினரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 

இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

Related posts

UPDATE – உயர்தரப் பரீட்சை – மீள் திருத்தம் செய்வதற்கான இறுதித் திகதி அறிவிப்பு..

wpengine

தேசிய போர் வெற்றி தின நிகழ்வு இன்று

wpengine

உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றினால் தடை உத்தரவு..

wpengine