Top Story 3உள்நாட்டு செய்திகள்

யுக்ரைன் பயணிகளில் மூவருக்கு தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வருகை தந்தவர்களில் மூவருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் யுக்ரைன் பயணிகள் விமானம் கடந்த திங்கட்கிழமை மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

Related posts

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த முன்னணியின் சின்னம் இதோ

wpengine

போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது

wpengine

கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

wpengine