உள்நாட்டு செய்திகள்

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜராக மேலதிக செலிஸிட்டர் ஜெனரல் பர்ஷான ஜமீலினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

நீதிமன்ற உத்தரவின்படி கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை குவிக்க மாற்றிடங்கள் அறிவிப்பு..

wpengine

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

wpengine

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

wpengine