Top Story 3உள்நாட்டு செய்திகள்

‘யாஸ்’ சூறாவளி வலுக்கிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாஸ் சூறாவளியானது எதிர்வரும் 26ஆம் திகதி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Related posts

சிலாபத்தை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் கொலையாளிகள் கைது.

wpengine

கருணா அம்மன் FCID முன்னிலையில் ஆஜர்..

wpengine

புகையிரத சாரதிகள், காவலர்கள் போதியளவு இன்மையினால் புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

wpengine