Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் வடமாகாணத்தின் யாழ். மாவட்டம்  தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பரீட்சை நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு

wpengine

எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்..!

wpengine

ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் – விசாரணைகள் ஆரம்பம்.

wpengine