உள்நாட்டு செய்திகள்

யாழ். மாநகர சபை நகராதிபதியாக ஆர்னோல்ட் தெரிவு…



யாழ். மாநகர சபை நகராதிபதியாக தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றுள்ளதோடு இவருடன் இரகசிய வாக்கெடுப்பில் ஈ.பி.டி.பி சார்பாக போட்டியிட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும் , தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், யாழ். மாநகர துணை முதல்வராக  துரைராசா ஈசன் தெரிவாகியுள்ளார்.

Related posts

இரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி…

wpengine

முகநூலினால் மேத்யூஸ் மன உளைச்சலில்.. – திலங்கவிடம் தலைமையிலிருந்து விலகவும் கோரிக்கை..

wpengine

நிதியமைச்சர் தலைமையில் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(09)

wpengine