உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில்



(FASTNEWS|COLOMBO) – 03 கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(15) வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும், வௌியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது

Related posts

லிந்துலை விபத்தில் நடிகை மரணம்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை இன்று(02) இரவிலிருந்து சிறிது அதிகரிப்பு…

wpengine

பிரசன்ன ரனவீர உள்ளிட்ட 31 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine