உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன், பதவி இடைநிறுத்தம்…



(FASTNEWS | COLOMBO) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலமாக அறிவித்துள்ளார் என்றும் குறித்த கடிதம் இன்று (06) தொலைநகல் மூலமாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தல் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 567 [UPDATE]

wpengine

சுயநலமின்றி நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – அஸ்கிரிய பீடாதிபதி

wpengine

இலங்கைக்கு கைகொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் நிலையில்

wpengine