உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய



2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

பாணந்துறையின் முன்னாள் தலைவர் நிஹால் தேவிந்த கைது..

wpengine

4ல் இருக்கும் திசரவிற்கு தேவை நான்கு…

wpengine

அரசாங்கத்திற்கு வினாப் பட்டியல் அனுப்பி வைக்க தீர்மானம்…

wpengine