உள்நாட்டு செய்திகள்

யாழ்.குழந்தைக்கு தொற்று இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

20 தொாழிற்சங்கங்கள் இன்று அரசுக்கு சிவப்பு சமிஞ்சை விடுக்கவுள்ளது..

wpengine

எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுகிறது [VIDEO]

wpengine

ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது…

wpengine