உள்நாட்டு செய்திகள்

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை (26)மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது-82) என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

கொஸ்கம வெடிப்பு – வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாமென ஊடகங்களுக்கு கோரிக்கை

wpengine

ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த பணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

wpengine

பால்மா விலையில் எவ்வித மாற்றமுமில்லை – நிதி அமைச்சர்

wpengine