உள்நாட்டு செய்திகள்

யாழ்ப்பாணம் வர்த்தக நிலையத்தின் மீது சிலர் தாக்குதல் – ஒருவர் கைது…



யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தின் மீது இன்று(09) மாலை சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

12 பேரை கொண்ட குழுவினர் 10 மோட்டார் சைக்கிள்களில் வந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த தாக்குதல் தொடர்பில் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சைட்டம் மருத்துவ பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு

wpengine

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி…

wpengine

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது

wpengine