Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – வடக்கு மாகாணத்தில் 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி   தெரிவித்துள்ளார்

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

புரெவி : கடுமையான பாதிப்புக்கள் இதுவரை பதிவாகவில்லை

wpengine

விசேட சுற்றிவளைப்புக்களில் 3711 பேர் கைது…

wpengine