உள்நாட்டு செய்திகள்

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு..



2017ம் ஆண்டு மட்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 5,746 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பி.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இத்தொகையானது கடந்த சில வருடங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 12% இனால் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

#reeshma

Related posts

ராஜிதவிற்கு அவன்கார்ட் தலைவர் நிஷாங்க லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தாரா

wpengine

ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம்…

wpengine

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; அமைச்சர் றிஷாட் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்…

wpengine