உள்நாட்டு செய்திகள்

யானை விவகாரம் – 4 பேர் விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக யானை வளர்த்தமை தொடர்பில் அலி ரோஷானுக்கு எதிரான வழக்கின், 8 சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அலி ரொசானுக்கு எதிரான குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 8 சந்தேக நபர்களில் 4 பேர் விசேட மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

wpengine

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தின நிகழ்வில் பேரணிகள் எதுவும் இல்லை – விமலசார தேரர்..

wpengine

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

wpengine