உள்நாட்டு செய்திகள்

யானை தந்தங்கள் மற்றும் ஹெரோய்னுடன் ஒருவர் கைது…


தெமடகொட பகுதியில் கஜ முத்து என சந்தேகிக்கப்படும் 4 யானை தந்தங்கள் மற்றும் 4 கிராம் 760 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமடகொட பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் காலமானார்…

wpengine

பேச்சுவார்த்தை தோல்வி – இன்று நள்ளிரவு ரயில் பணிப்புறக்கணிப்பில்

wpengine

கொழும்பில் இன்று அரசுக்கு எதிராக மக்கள் பேரணி…

wpengine