உள்நாட்டு செய்திகள்

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹபரணை – ஹிரிவதுன்ன பகுதியில் ஏழு யானைகளின் இறப்பு குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என வனவிலங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க இது தொடர்பில் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

Related posts

புறக்கோட்டை – பஸ்தியன் மாவத்தையில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வெடிபொருட்கள் மீட்பு…

wpengine

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று…

wpengine

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு

wpengine