Top Story 2உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.



(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

இதன்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் காவற்துறைமா அதிபர் என். கே இலங்ககோன் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குதுறை அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் பாராளுமன்ற தெரிவிக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

இலங்கையில் 5வது மரணமும் பதிவு (UPDATE)

wpengine

சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

wpengine