உள்நாட்டு செய்திகள்

மோல் சமிந்தவின் மனைவி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதை பொருள் வர்த்தகரான மோல் சமிந்தவின் மனைவி வாழைத்தோட்டம் பகுதியில் விந்து நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 20 லட்சம் ரூபா பெறுமதியுடைய 270 கிராம் ஹெரோய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

கிரிஷ் கட்டிடத்தின் தீ கட்டுப்பாட்டுக்குள்!

Azeem Kilabdeen

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

wpengine

கரதியான ஆர்ப்பாட்டத்தை தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு..

wpengine