உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய நீல எச்சரிக்கை..



(FASTNEWS| COLOMBO)- பெருந் தொகையான ஹெரோயின் போதைப்பொருளை டுபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்காக இன்டர்போல் ஊடாக அவர்களுக்கு எதிராக நீல எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(07) கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

wpengine

நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்த மீண்டும் சிக்கல்..!

wpengine