உள்நாட்டு செய்திகள்

மோதல் காரணமாக களனி பல்கலைக்கழக கல்வி பீடங்களுக்கு பூட்டு..



களனி பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதல் நிலைமை பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலையீட்டின் பின்னர் நிறைவுக்கு வந்ததாக கிரிபத்கொடை காவற்துறை தெரிவித்துள்ளது.

எனினும் , குறித்த இந்த மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை தவிர மற்றைய பீடங்களை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவர் விடுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் இன்று(05) மதியம் 12 மணிக்கு முன்னர் அங்கிருந்த வௌியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக வரம்

wpengine

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி.. 35 பேர் வைத்தியசாலையில்..

wpengine

புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பலர் வீடு திரும்பல்

wpengine