ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மோதலில் ஒருவர் உயிரிழப்பு



மாத்தறை – தல்பாவில பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் 23 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மரண வீடொன்றில் சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட முரண்பாட்டிற்கு பலி வாங்கும் நோக்கத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தெவரப்பெரும எதிர்க்கட்சித் தலைவருக்காக சிறுநீரகத்தினை தானம் செய்ய தீர்மானம்..

wpengine

பிரான்ஸின் இதயம் நொறுங்கியது.. (VIDEO)

wpengine

அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றால் ஏழு வருட சிறை

wpengine