Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – மோதரை தொடர்மாடி வீட்டுத் திட்ட பகுதியை சேர்ந்த 15 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோதரை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு

wpengine

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது அதிகளவில் குறைவு…

wpengine

​மேலும் 506 பேர் குணமடைந்தனர்

wpengine