உள்நாட்டு செய்திகள்

மோதரை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு…


மோதரை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயம் அடைந்த மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

UNP : 75ஆவது ஆண்டு விழா

wpengine

இம்முறை தோற்றவுள்ள சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்…

wpengine

புகையிலைக்கான வரியை அதிகரிக்க அரசு நடவடிக்கை…

wpengine