உள்நாட்டு செய்திகள்

மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திர பரீட்சைகள் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(16) இடம்பெற இருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சைகள் வேறு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற இருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சைகள் வேறு தினத்தில் இடம்பெறும் போது, அதற்காக கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரங்கள்

wpengine

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

wpengine

13வது திருத்தத்திற்கு அப்பால் செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது – டிலான்

wpengine