உள்நாட்டு செய்திகள்

மோட்டார் திணைக்கள அலுவலக நடவடிக்கைகள் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்களின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அலுவலகங்கள் ஊடாக சேவையை பெற எதிர்பார்ப்பவர்கள் தமக்கான திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ள 011-2677-877 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியா செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில.

wpengine

சஜித் பிரேமதாஸ தலைமையில் கூட்டம்

wpengine

உலக கால் பந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்காக..

wpengine