உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பதுள்ளை – செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் நேற்று(03) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வீதியைவிட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக STF

wpengine

தபால் மூலமான வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை..

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் குடும்பத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் அவா…

wpengine