உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள் பந்தயம் – 39 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார்சைக்கிள் பந்தயம் பிலியந்தலை – கெஸ்பேவ குறுக்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தல்

wpengine

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

wpengine

பாதிக்கப்பட்டோருக்காய் ஏஞ்சலோ உட்பட எமது சிங்கங்களிடமிருந்து பெறுமதிமிக்க நிவாரணம்

wpengine