உள்நாட்டு செய்திகள்

மோடி, ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

குளவிக் கொட்டுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழப்பு

wpengine

சைட்டம் மாணவர்களை கொத்தலாவலவுக்கு உள்ளீர்க்க அமைச்சரவை அனுமதி…

wpengine

அமைச்சரவை அமைச்சுக் குழுக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி

wpengine