உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்திய பிரதமருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

ஐ.நா 71ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் பலத்த பாதுகாப்புடன் இன்று ஆரம்பம்..

wpengine

‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’ – காத்தான்குடியில் அமைச்சர் ரிஷாட் உரை..

wpengine

சர்வதேசத்தில் எரிபொருள் விலை குறையும் போது அதன் பிரதிபலனை மக்களுக்கு வழங்குவோம்…

wpengine