உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மோடியின் அழைப்பை ஏற்றார் கோட்டாபய



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக் கொண்டதாக இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது டுவிட்டர் பக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Related posts

20வது அரசியலமைப்பு – ஐவர் கொண்ட குழு நியமனம்

wpengine

45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை..!

wpengine

உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு

Azeem Kilabdeen