உலக செய்திகள்

மோடிக்கு மதவாத அரசியலில் நம்பிக்கையில்லையாம்



இனத்துவேசத்துடன் மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தம்மை சந்தித்த 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளிடமே அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் சிக்கிய நாடுகள்

wpengine

இந்திய வான்படைக்கு சொந்தமான 02 விமானங்கள் நொறுங்கியது – மூவர் பலி…

wpengine

சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 60 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது

wpengine