உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மோசடி வழக்கில் சிக்குவாரா கம்மன்பில



அவுஸ்ரேலிய தொழிலதிபர் பிரயன் சடிக் என்பவர்  இலங்கையில் முதலீடு செய்த ஒரு மில்லியனுக்கு அதிகமான அவுஸ்ரேலிய டொலர், பங்குகளை உதய கம்மன்பில சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்துள்ளதாக கம்மன்பில மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் இவர்  தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த உதய கம்மன்பில இது போலியான குற்றச்சாட்டு எனவும் , போலியான ஆவணங்கள் மூலமாக இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் குறித்த பின்னணியில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இருப்பதாகவும் கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான உண்மையான விடயங்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குறித்த தகவல் வெளியானது..!

wpengine

தரம் குறைந்த மருந்து இறக்குமதிக்கு இடமளிக்க வேண்டாம்

wpengine

சைட்டம் குறித்த ஜனாதிபதிக் குழுவுடனான பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதாக மருத்துவ சபை அறிவிப்பு..

wpengine