உள்நாட்டு செய்திகள்

மொஹமட் இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்…



அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்ந பதவிக்காக சீனி எம் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று(08) சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Related posts

திறைமைகளின் அடிப்படையில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள முடிவு

wpengine

மதுபானசாலைகளுக்கு பூட்டு

wpengine

சுதந்திர சதுக்கத்தில் காதலர்களின் லீலைகளுக்கு இடமில்லை – அமைச்சர் நாவின்ன

wpengine