உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மொறட்டுவ பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் பாரிய தீ



சற்றுமுன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக விஞ்ஞான கூடக் கட்டிடத்தில் தீ பரவியுள்ளது.

தீயணைக்கும் படையினர் களத்தில் உள்ளதோடு, குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

முழுமையான செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள் ..

Related posts

அரிசிக்கு நிவாரணம் கோரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்…

wpengine

தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமானது, நிறைவேற்றம்…

wpengine

நாடளாவிய ரீதியில் பாடசாலை அதிபர்கள் 24ம் திகதி பாரிய தொழிற்சங்க போராட்டம்…

wpengine