உள்நாட்டு செய்திகள்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு…



நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் நீர்மட்டம் நான்கு மீற்றர்கள் உயருமானால் மின் உற்பத்தி கருவிகள் தானாக இயங்கத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலை நாட்டின் ரிவர்ஸ்டன், நக்கிள்ஸ் மலைத்தொடர்களில் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நிரம்பியுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 187 மீற்றர் உயரமானது. இதில் நீர்மட்டம் 174 மீற்றர் வரை உயர்ந்தால் மின் உற்பத்திக் கருவிகள் தானாக இயங்கும். தற்போது நீர்மட்டம் 170 மீற்றராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் மூன்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஆய்வு

wpengine

UL 116 விமானத்திற்கு சேதம்

wpengine

பொன்சேகாவின் புதிய பதவிக்கு எதிராக கூட்டு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை..

wpengine