உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மொனராகலை பகுதியில் கோர விபத்து – கணவனும், கர்ப்பிணி மனைவியும் பரிதாப பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வகான விபத்தில் ஆண் ஒருவரும் அவரது கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை – வெல்லவாய வீதியில் புத்தல குடா ஓயா பிரதேசத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மண்சரிவு எச்சரிக்கை

wpengine

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

wpengine

கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்பதாக மஹிந்த உறுதி

wpengine