உள்நாட்டு செய்திகள்வணிகம்

மொத்த தேயிலை ஏற்றுமதிக்கு நிலையான செஸ் வரி…


மொத்த தேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

நசுங்கும் உதய கம்மன்பில : சஜித் ஒப்பம்

wpengine

நாணயற் சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி..

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு..

wpengine